ஸ்பெயினில் சம உரிமை கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் : பெண்களின் உரிமையை குறிக்கும் 'பிர்பிள்' வண்ணம்

உலக மகளிர் தினமான இன்று, ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் சம உரிமை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்பெயினில் சம உரிமை கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் : பெண்களின் உரிமையை குறிக்கும் பிர்பிள் வண்ணம்
x
உலக மகளிர் தினமான இன்று, ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் சம உரிமை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய சதுக்கத்தில் ஒன்று திரண்ட பெண்கள், பாத்திரங்களை கரண்டியால் அடித்து கொண்டு முழக்கமிட்டனர். இதிலும் சமீபகாலமாக பெண்களின் உரிமையை குறிக்கும்  'பிர்பிள்' வண்ணத்தில் உடை அணிந்து கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்