இங்கிலாந்து : மனைவி, காதலியை தூக்கி செல்லும் வினோத போட்டி

இங்கிலாந்தின் டார்கிங் மாகாணத்தில் ஆண்கள், மனைவி அல்லது காதலியை தூக்கி கொண்டு ஓடும் வினோதமான போட்டி நடத்தப்பட்டது.
இங்கிலாந்து : மனைவி, காதலியை தூக்கி செல்லும் வினோத போட்டி
x
இங்கிலாந்தின் டார்கிங் மாகாணத்தில் ஆண்கள், மனைவி அல்லது காதலியை தூக்கி கொண்டு ஓடும் வினோதமான போட்டி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, முதல் இடம் பிடித்த ஹப்வோர்த் என்பவர் அங்கேயே தனது வருங்கால மனைவியை நிச்சயம் செய்து கொண்டார். 380 மீட்டர் தொலைவிற்கு, பல தடைகளை தாண்டி ஓடும் இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்