இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுவிப்பு - நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அறிவிப்பு

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய விமானி அபிநந்தனை இன்று விடுவிப்பதாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்
இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுவிப்பு - நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அறிவிப்பு
x
பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய விமானி அபிநந்தனை இன்று விடுவிப்பதாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் இம்ரான் கான் நேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய விமானி அபிநந்தனை இன்று விடுவிப்பதாக தெரிவித்தார்.  அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில், அபிநந்தனை விடுவிப்பதாகவும் இரு நாடுகளுக்கு இடையிலான  பிரச்சனைகள் அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் எனவும் இம்ரான்கான் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்