பாகிஸ்தான் மீண்டும் எல்லைதாண்டி அத்துமீறல் : இந்திய ராணுவம் ஆக்ரோஷ பதிலடி-எல்லையில் பதற்றம்

இந்தியாவின் ரஜெளரி பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மீண்டும் எல்லைதாண்டி அத்துமீறல் : இந்திய ராணுவம் ஆக்ரோஷ பதிலடி-எல்லையில் பதற்றம்
x
இந்தியாவின் ரஜெளரி பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டே கால் மணிக்கு நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. விமானப்படை கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் இந்திய ராணுவத்தை மேலும் கோபமடைய வைத்துள்ளது. ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பாகிஸ்தான், மறுபுறம் எல்லைதாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்