தீவிரவாத முகாமை அழிக்க இந்தியாவுக்கு ஆதரவு - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமை அழிக்கும் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
தீவிரவாத முகாமை அழிக்க இந்தியாவுக்கு ஆதரவு - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி
x
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமை அழிக்கும் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய ஆலோசர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்த ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்