சர்க்கஸ் சாகசத்தில் விபரீதம் : 3 இரு சக்கர வாகனங்கள் மோதல்

இங்கிலாந்தில் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சியில் 3 இருசக்கர வாகனங்கள், மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
சர்க்கஸ் சாகசத்தில் விபரீதம் : 3 இரு சக்கர வாகனங்கள் மோதல்
x
இங்கிலாந்தில் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சியில் 3 இருசக்கர வாகனங்கள், மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்தார். லிவர்பூல் என்ற இடத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இரும்பு கூண்டுக்குள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் நிகழ்ச்சியில், 3 இருசக்கர வாகனங்களும் மாறி மாறி மோதிக்கொண்டன. இதில், இருவர் தப்பி விட ஒருவர் படுகாயமடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்