இலங்கை தோட்ட தொழிலாளர்களுக்கு 155 வீடுகள் - தொழிலாளர்களிடம் ஒப்படைத்தார், பிரதமர் ரணில்

இந்திய அரசின் நிதி ரூ15.5 கோடியில் கட்டப்பட்டது
இலங்கை தோட்ட தொழிலாளர்களுக்கு 155 வீடுகள் - தொழிலாளர்களிடம் ஒப்படைத்தார், பிரதமர் ரணில்
x
இலங்கையில் உள்ள பொகவந்தலாவ பகுதியில், தோட்ட தொழிலாளர்களுக்காக, இந்திய அரசின் 15 புள்ளி 5 கோடி ரூபாய் நிதியுதவில், 155 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இந்த புதிய வீடுகள் அமைந்துள்ள பகுதியை புதிய கிராமமாக அறிவித்து அதற்கு வீ.கே.வெள்ளையன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த புதிய வீடுகளை, இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க தொழிலார்களிடம் ஒப்படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்