கச்சத்தீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
பதிவு : பிப்ரவரி 22, 2019, 04:39 AM
இந்திய இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா வரும் மார்ச் 15 மற்றும் 16ம் தேதி நடைபெற உள்ளது .
இந்திய இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா வரும் மார்ச் 15 மற்றும் 16ம் தேதி நடைபெற உள்ளது . இத்திருவிழாவுக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கடலோர காவல்படை,  மீன்வளத் துறை, அனைத்து துறை அதிகாரிகள், மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கச்சத்தீவு திருவிழால் பங்கேற்பதற்காக 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பதிவு செய்துள்ளதாகவும்,  ஒரு படகுக்கு 35 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

615 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4091 views

பிற செய்திகள்

கிழக்கு சீன கடலில் போர் ஒத்திகை - கடற்படை பலத்தை பறைசாற்ற முயற்சி

கடற்படை வலிமையை பறைசாற்றும் வகையில் மிகப்பெரிய போர் ஒத்திகையை சீனா மேற்கொண்டுள்ளது

8 views

இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஐ.எஸ்.தீவிரவாதிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்ட வீடியோ

இலங்கையில் தாக்குதல் நடத்துதற்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

370 views

குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைக்கு உலக நாடுகள் உதவுகின்றன - பிரதமர் ரணில்

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

13 views

விரைவில் தீவிரவாதம் ஒழித்து கட்டப்படும் - இலங்கை அதிபர் சிறிசேனா நம்பிக்கை

இலங்கை அதிபர் சிறிசேனாவை, ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்து பேசினர்

40 views

குண்டு வெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்தில் அதிபர் சிறிசேனா - காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்

இலங்கையின், கொழும்பு நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த புனித செபஸ்டியர் தேவாலயத்திற்கு, அந்நாட்டு அதிபர் மைத்திரி பால சிறிசேனா நேரில் சென்று பார்வையிட்டார்.

17 views

குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு எம்.பி.க்கள் மவுன அஞ்சலி

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியது

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.