கொழும்புவில் புத்த திருவிழா - யானைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு

இலங்கை தலைநகரமான கொழும்புவில் புத்த திருவிழா கொண்டாட்டத்தில், மக்கள் உற்சாகமாக ஈடுபட்டனர்.
கொழும்புவில் புத்த திருவிழா -  யானைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு
x
இலங்கை தலைநகரமான கொழும்புவில் புத்த திருவிழா கொண்டாட்டத்தில், மக்கள் உற்சாகமாக ஈடுபட்டனர். வீதிகள் தோறும் சூழ்ந்திருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பாரம்பரிய உடை அணிந்து, ஆடல் பாடல் என மகிழ்ச்சி ததும்ப கொண்டாடினர். குறிப்பாக மேளதாளங்கள் முழங்க, நடைபெற்ற யானைகளின் அணிவகுப்பு சுற்றுலா பயணிகளை வெகுவாக ரசிக்க வைத்தன. 

Next Story

மேலும் செய்திகள்