சீனாவில் வசந்தகால திருவிழா கோலாகலம்

சீனாவில் வசந்தகால திருவிழா அந்நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சீனாவில் வசந்தகால திருவிழா கோலாகலம்
x
சீனாவில் வசந்தகால திருவிழா அந்நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீனாவின் பல்வேறு நகரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதேபோல் வசந்தகால திருவிழாவை ஒட்டி வுஹான் நகரில் சீன மக்களின் பாரம்பரிய டிராகன் நடனம் அரங்கேறியது. சுமார் 25 குழுக்களை சேர்ந்த நடன குழுவினர் இதில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்