இத்தாலி : பட்டத்தை பறக்கவிட்டப்படி பனிச்சறுக்கி அசத்தல்

இத்தாலியில் உள்ள உறை பனி ஏரியில், உலக கோப்பைக்கான "ஸ்னோ ஸ்கைட்டிங்" விளையாட்டு நடைபெற்று வருகிறது.
இத்தாலி : பட்டத்தை பறக்கவிட்டப்படி பனிச்சறுக்கி அசத்தல்
x
இத்தாலியில் உள்ள உறை பனி ஏரியில், உலக கோப்பைக்கான "ஸ்னோ ஸ்கைட்டிங்" விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில் வானில் பட்டத்தை பறக்கவிட்டப்படி, பட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப பனிச் சறுக்கிய வீரர்களின் சாகசம் காண்போரை வெகுவாக ஈர்த்தது. 


Next Story

மேலும் செய்திகள்