இலங்கை படை வசம் இருந்த நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 05:12 AM
இலங்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த நிலங்களை, அதன் உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த நிலங்களை, அதன் உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கும் நிகழ்ச்சி, வியாழனன்று, மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம்  தலைமையில் நடந்த இந்த நிகழ்வில்,  21 புள்ளி 24 ஏக்கர் நிலங்கள் அதன் உரிமையாளர்கள் 14 பேரிடம் திருப்பி அளிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

தேவாலயங்களில் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மைத்ரிபால சிறிசேனா

தேவாலயங்களில் உடனடியாக புணரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கோரிக்கை விடுத்துள்ளார்.

19 views

என்னை சீண்டினால் விபரீதமாகிவிடும் - ரனில் தரப்புக்கு அதிபர் சிறிசேன கடும் எச்சரிக்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றால் பல வித்தியாசமான விபரீதங்களை சந்திக்க நேரிடும் என அதிபர் சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

270 views

பிற செய்திகள்

கால்பந்து விளையாடும் ரோபோக்கள்

சீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

28 views

இலங்கை இறுதிப்போரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் பத்தாம் ஆண்டு நினைவு தினம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.

59 views

ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் புத்தளம் நகரில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக இலங்கை புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

105 views

விடுதலைப் புலிகள் சீருடையுடன் எலும்புக்கூடு - முள்ளிவாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ முகாமுக்கு அருகே பள்ளம் தோண்டிய போது விடுதலை புலிகள் சீருடையுடன் உடைந்த எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

47 views

அந்தமான் மற்றும் உத்தரகாண்டில் லேசான நில நடுக்கம்

அந்தமான் மற்றும் உத்தரகாண்டில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

13 views

இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் படகில் 77 கிலோ கஞ்சா கடத்தல் - போதை தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை

இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் படகில் வைத்திருந்த 77 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கடற்படை போலீசார் மூவரை கைது செய்துள்ளனர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.