கார் மீது தரையிறங்கிய விமானம் - அதிசயமாக உயிர் தப்பிய மக்கள்
பெரு நாட்டில் சிறிய ரக விமானம் கார் மீது தரையிறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரு நாட்டில் சிறிய ரக விமானம் கார் மீது தரையிறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் லிமாவில் என்ஜின் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியது. விமானிகளின் சாமர்த்தியத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால், அங்கு பதற்றம் நிலவியது.
Next Story

