பிறந்தது சீன புத்தாண்டு - மக்கள் கொண்டாட்டம்

சீன புத்தாண்டு இன்று பிறந்துள்ளதால் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிறந்தது சீன புத்தாண்டு - மக்கள் கொண்டாட்டம்
x
சீன புத்தாண்டு இன்று பிறந்துள்ளதால் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கண்கவர் வண்ண அலங்காரங்களால் சீனா முழுவதும் ஜொலிக்கிறது. எங்கு திரும்பினாலும் விழா கோலம் பூண்டு நகரங்கள் காட்சியளிக்கின்றன. ஜிம்னாஸ்டிக், சிங்க நடனம் என நடன கலைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு அழகு சேர்த்தனர். பல்வேறு புதுமையான சாகசங்கள் காண்போரை கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்