சீனாவின் புத்தாண்டு சின்னமாக பன்றிகள் : பன்றி பண்ணைகளை பார்வையிட குவியும் மக்கள்

சீன புத்தாண்டின் இந்த ஆண்டிற்கான சின்னமாக பன்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் புத்தாண்டு சின்னமாக பன்றிகள் : பன்றி பண்ணைகளை பார்வையிட குவியும் மக்கள்
x
சீன புத்தாண்டின் இந்த ஆண்டிற்கான சின்னமாக பன்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, தைவானில்  நாய் போன்ற செல்ல பிராணிகளுக்கு இணையாக பன்றி குட்டிகளின் வளர்ப்பில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.  பன்றி அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியவையாக பெரிதும் நம்பும் மக்கள், பன்றி பண்ணைகளை சுற்றுலா தளம் போல் பார்வையிட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்