போதைப் பொருள் கடத்தல் தடுக்க மீண்டும் யுத்தம் நடக்கிறது - சிறிசேனா

இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட போருக்கு இணையான யுத்தத்தை போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக, அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் தடுக்க மீண்டும் யுத்தம் நடக்கிறது - சிறிசேனா
x
இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட போருக்கு இணையான யுத்தத்தை போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக, அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். தலைநகர் கொழும்பில் போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தில் திறமையாக செயல்பட்ட போலீஸாருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.  போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்