தேவாலயத்தில் குண்டு வெடிப்பு : 27 பேர் உயிரிழப்பு

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோலோ தீவில் உள்ள ரோமன் கத்தோலிக் தேவாலயத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
தேவாலயத்தில் குண்டு வெடிப்பு : 27 பேர் உயிரிழப்பு
x
தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோலோ தீவில் உள்ள ரோமன் கத்தோலிக் தேவாலயத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. சிறிது நேரம் கழித்து அரசுப் படைகள் தங்கியிருந்த முகாம் அருகில் மற்றொரு குண்டும் வெடித்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரட்டை குண்டு வெடிப்பில், அரசுப் படைகள் மற்றும் பொதுமக்கள் என 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர்   படுகாயமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்