மகனுக்காக கார்ட்டூன் கதாபாத்திரமாக மாறிய தந்தை : சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவும் வீடியோ

நார்வேஜியன் நாட்டில், கவுன் அணிந்து தந்தையும், மகனும் நடனமாடி மகிழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மகனுக்காக கார்ட்டூன் கதாபாத்திரமாக மாறிய தந்தை : சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவும் வீடியோ
x
நார்வேஜியன் நாட்டில், கவுன் அணிந்து தந்தையும், மகனும் நடனமாடி மகிழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அனிமேஷன் படமான "ஃப்ரோசன்"  படத்தில் வரும் "எல்சா" என்ற பெண் கதாபாத்திரத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட தனது 4 வயது மகனை மகிழ்விக்க, சிறுவனின் தந்தை எல்சா கவுண் அணிந்து, மகன் கற்று கொடுக்க நடனமாடும் காட்சிகள் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்