டிரம்ப் பயன்படுத்தும் ஆடம்பர சொகுசு விமானத்தின் வீடியோ காட்சிகள் வெளியீடு

பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர்கள் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ள சிறப்பு விமானத்தை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வரும் சொகுசு விமானத்தின் வீடியோ காட்சிகளை ஏர்ப்ளேன் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.
டிரம்ப் பயன்படுத்தும் ஆடம்பர சொகுசு விமானத்தின் வீடியோ காட்சிகள் வெளியீடு
x
பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர்கள் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ள சிறப்பு விமானத்தை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வரும் சொகுசு விமானத்தின் வீடியோ காட்சிகளை, ஏர்ப்ளேன் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. "டிரம்ப் ஃபோர்ஸ் ஒன்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தில் பல ஆடம்பர வசதிகள் இடம்பெற்றுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்