தினத்தந்தி இலங்கை பதிப்பு தொடக்கம் - இலங்கை தமிழர்கள் கருத்து பகிர்வு

கொழும்பு நகரில் தினத்தந்தி நாளிதழ் இன்று முதல் வெளியாகியுள்ளது.
x
துபாயை தொடர்ந்து மற்றொரு சர்வதேச பதிப்பாக, இலங்கையில் தமிழ் வாசகர்களை சென்றடையும் வகையில் கொழும்பு நகரில் தினத்தந்தி நாளிதழ் இன்று முதல் வெளியாகியுள்ளது. இலங்கை தமிழர்கள் இது தொடர்பாக பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்.

Next Story

மேலும் செய்திகள்