சீன புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள் : வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நகரம்

சீன புத்தாண்டு அடுத்த மாதம் பிறக்கவுள்ளதை முன்னிட்டு, பல்வேறு கொண்டாட்டங்களில் சீன மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சீன புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள் : வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நகரம்
x
சீன புத்தாண்டு அடுத்த மாதம் பிறக்கவுள்ளதை முன்னிட்டு, பல்வேறு கொண்டாட்டங்களில் சீன மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சிச்சுவான் மாகாணத்தில் சிகாங் நகரில் இடம்பெற்றுள்ள வண்ண விளக்குகளால் ஆன அலங்காரங்கள் சீன மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக மூங்கில், பட்டு துணி மற்றும் கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவற்றால் ஆன பொருட்கள், அழகிய கலை நயமாக திகழ்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்