தாயுடன் கொஞ்சி விளையாடும் பனி கரடி குட்டி

ஜெர்மனியில் தாயுடன் கொஞ்சி விளையாடும் பனிக் கரடி குட்டியின் குறும்புத்தனம், காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.
தாயுடன் கொஞ்சி விளையாடும் பனி கரடி குட்டி
x
ஜெர்மனியில் தாயுடன் கொஞ்சி விளையாடும் பனிக் கரடி குட்டியின் குறும்புத்தனம், காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. தலைநகர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில், பிறந்த சில வாரங்களே ஆன பனிக் கரடி குட்டி, உறங்கி கொண்டிருக்கும் தாயிடன் உருண்டு புரண்டு செய்யும் சேட்டைகளை காண பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பூங்கா ஊழியர்கள் வெளியிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்