புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு : சுற்றுலாவை ஊக்குவிக்க புது முயற்சி

புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு : சுற்றுலாவை ஊக்குவிக்க புது முயற்சி
புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு  : சுற்றுலாவை ஊக்குவிக்க புது முயற்சி
x
இஸ்ரேலில் சுற்றுலாவை ஊக்குவிக்க புது முயற்சியாக சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்டிருந்த  நாட்டின் பொருளாதார கட்டமைப்புகள்,  எலைட் நகரில் திறக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் மூலம் உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்