பூங்காவின் புதிய வரவான காண்டாமிருக குட்டி : சேற்றில் உருண்டு புரண்டு விளையாடி உற்சாகம்

பூங்காவின் புதிய வரவான காண்டாமிருக குட்டி : சேற்றில் உருண்டு புரண்டு விளையாடி உற்சாகம்
பூங்காவின் புதிய வரவான காண்டாமிருக குட்டி : சேற்றில் உருண்டு புரண்டு விளையாடி உற்சாகம்
x
இஸ்ரேலில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிய வரவாக காண்டாமிருக குட்டி வந்துள்ளது. முதல் முறையாக தனது இருப்பிடத்தைவிட்டு பூங்காவிற்குள் அது உலா வர தொடங்கி உள்ளது. பிறந்து 20 நாட்களே ஆன இந்த குட்டி,  சேற்றில் உருண்டு புரண்டு, விளையாடி மகிழும் வீடியோ காட்சிகள் காண்போரை கவர்ந்து 
வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்