பிரான்ஸ் : சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் தீ விபத்து

பிரான்ஸில் கோர்சிவல் நகரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் : சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் தீ விபத்து
x
பிரான்ஸில் கோர்சிவல் நகரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஸ்கை அடுக்குமாடி குடியிருப்பு விடுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள், குளிர்கால விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். இந்நிலையில்,  நேற்று அதிகாலை கட்டிடத்தில்  திடீரென தீப் பற்றி பரவ தொடங்கியது. அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்