சுவிட்சர்லாந்து : இரவில் மின்னொளிகளுக்கு நடுவே "ஸ்னோ போர்டிங்"

சுவிட்சர்லாந்தில் மின்னொளிக்கு நடுவே இரவில் "ஸ்னோ போர்டிங்" என்ற பனிச்சறுக்கு விளையாட்டு போட்டிகள் அரங்கேறின.
சுவிட்சர்லாந்து : இரவில் மின்னொளிகளுக்கு நடுவே ஸ்னோ போர்டிங்
x
சுவிட்சர்லாந்தில் மின்னொளிக்கு நடுவே இரவில் "ஸ்னோ போர்டிங்" என்ற பனிச்சறுக்கு விளையாட்டு போட்டிகள் அரங்கேறின. லாஸ் நகரில் நடத்தப்பட்ட இறுதி சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனும் அமெரிக்க வீராங்கணையுமான கிம் கோப்பையை கைப்பற்றினார். ஆண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் கோப்பையை கைப்பற்றினார். இதில் வீரர்கள் வானில் சுழன்று பல்டி அடிக்கும் சாகசங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்