வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியலிடும் யானைகள் : 45 டிகிரி செல்ஸியஸாக வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை

x
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ளதால், வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியலில் மனிதர்கள் மட்டுமின்றி யானைகளும் ஈடுபட்டுள்ளன. கடற்கரை மற்றும் ஏரி பகுதிகளில் தங்கள் செல்ல பிராணிகளுடன் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் கூடியுள்ளனர். இந்நிலையில், வெப்பம் 45 டிகிரி செல்ஸியஸாக அதிகரிக்க கூடும் என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்