வட அமெரிக்காவில் ஆடம்பர ரக கார்களின் அணிவகுப்பு

வட அமெரிக்காவில் சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது.
வட அமெரிக்காவில் ஆடம்பர ரக கார்களின் அணிவகுப்பு
x
வட அமெரிக்காவில் சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெற்ற ஆடம்பர ரக கார்களின் அணிவகுப்பு கார் பிரியர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக டோயோடா, ஃபோர்டு, ஜீனிஸில் மற்றும் இன்பினிட்டி பிரோட்டோடைப் உள்ளிட்ட  கார் நிறுவனங்கள் புதிய வடிவங்களில் புது தொழில்நுட்பங்களுடனான கார்களை, இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்தன.

Next Story

மேலும் செய்திகள்