விரைவில் வட, தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு
பதிவு : ஜனவரி 11, 2019, 04:15 PM
மாற்றம் : ஜனவரி 11, 2019, 04:24 PM
கூடிய விரைவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு நடைபெறும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு நடைபெறும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். இரு நாட்டிற்கு இடையே தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், கொரிய தீபகற்பத்தில் அமைதி வலிமையாக நிலைநாட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். டிரம்ப்-கிம் சந்திப்பை எதிர் நோக்கி இருப்பதாக குறிப்பிட்ட அவர், இரு நாட்டுகளுக்கு இடையே எடுக்கப்படும் ஒப்பதங்களுக்கு , தென் கொரியா என்றும் ஆதரவாக இருக்கும் என்று கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.