சாப்பிட அடம் பிடிக்கும் குட்டி பாண்டா கரடிகளின் சேட்டைகள்

சீனாவின் ஷாங்காய் நகரில் பாண்டா கரடிகள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது.
சாப்பிட அடம் பிடிக்கும் குட்டி பாண்டா கரடிகளின் சேட்டைகள்
x
சீனாவின் ஷாங்காய் நகரில் பாண்டா கரடிகள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்குள்ள பாண்டா கரடி ஒன்று அண்மையில் 2 குட்டிகளை ஈன்றது. தாயின் அரவணைப்பில் இருந்த வந்த குட்டிகள் தற்போது நன்றாக வளர்ந்து விட்டன. இதனால் குட்டிகள் தானே உணவை உட்கொள்ள தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பாண்டா குட்டிகள் உணவு உட்கொள்ளும் அழகை பார்க்கவே அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்