வங்கதேச தேர்தல் : ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
வங்கதேச தேர்தல் : ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி
x
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 300 இடங்களில், 287 இடங்களை ஷேக் ஹசீனா கட்சி கைப்பற்றியது. முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சிக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த மாபெரும் வெற்றியின் மூலம் ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் 4 -வது முறையாக பிரதமர் பதவியை கைப்பற்றி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்