மங்கோலியர்களின் பாரம்பரிய ஒட்டக சவாரி

சீனாவில் உள்ள மங்கோலியா மாகாணத்தில் பாரம்பரிய திருவிழா நடைபெற்று வருகிறது.
மங்கோலியர்களின் பாரம்பரிய ஒட்டக சவாரி
x
சீனாவில் உள்ள மங்கோலியா மாகாணத்தில் பாரம்பரிய திருவிழா நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாவின் ஒரு அங்கமாக ஒட்டக கண்காட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடத்தப்படும் இந்த கண்காட்சியில், ஒட்டக சவாரி, அழகுப் போட்டி, ஒட்டகம் மீது அமர்ந்தவாறு போலோ மற்றும் வில் வித்தை உள்ளிட்ட போட்டிகள் அரங்கேற்றப்படுகின்றன. இதில் பல்வேறு ரகங்களை சார்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் அணிவகுத்தன.

Next Story

மேலும் செய்திகள்