பழைய பொலிவை பெறும் ரோமன் திரையரங்கம்

சிரியாவின் போஸ்ரா நகரில் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ரோமன் திரையரங்கம் யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
பழைய பொலிவை பெறும் ரோமன் திரையரங்கம்
x
இந்த திரையரங்கம் 8 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரில் சேதம் அடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு படைகள் வசம் போஸ்ரா நகர் வந்தது. இந்நிலையில் இந்த ரோமன் திரையரங்கம் சீரமைக்கப்பட்டு, அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பழைய பொலிவை பெற்றுள்ளது. சிரியாவின் பன்முக கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பறைசாற்றும் வகையிலும் ரோமன் திரையரங்கு  சாட்சியாக உள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்