பிளாஸ்டிக்கை எரிபொருளாக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு

பிரான்ஸில் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பிளாஸ்டிக்கை எரிபொருளாக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு
x
பிரான்ஸில் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் காஸ்டேஸ் என்பவர் வடிவமைத்துள்ள இந்த இயந்திரத்தில், அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் துண்டுகளில் இருந்து வெளிவரும் திரவ பொருளில், 65 சதவீத டீசலும் 18 சதவீத பெட்ரோல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறை வளர்ந்து வரும் நாடுகளில் அதிகளவில் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகமாக பயன்படுத்த வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்