இயேசுவின் பிறப்பிடத்தை பார்வையிட புதிய ஆப் மூலம் முன்பதிவு

இஸ்ரேலில் உள்ள இயேசுவின் பிறப்பிடத்தை பார்வையிட செய்ய விரும்புவோர், இனி ஒரு செல்போன் app மூலம் முன்பதிவு செய்யலாம்.
இயேசுவின் பிறப்பிடத்தை பார்வையிட புதிய ஆப் மூலம் முன்பதிவு
x
இஸ்ரேலில் உள்ள இயேசுவின் பிறப்பிடத்தை பார்வையிட செய்ய விரும்புவோர், இனி ஒரு செல்போன் app மூலம் முன்பதிவு செய்யலாம். அதற்கான பிரத்யேக app,  அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயேசு பிறந்த இடமாக கருதப்படும், பெத்லகேம் நகரில் உள்ள நிலத்தடி குகையை காண ஆண்டுதோறும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் விதமாக இந்த முன்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்