மீண்டும் திருமணத்திற்கு தயாராகிறாரா புதின் ?

ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் திருமணம் செய்து கொள்ள போவதாக சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார்.
மீண்டும் திருமணத்திற்கு தயாராகிறாரா புதின் ?
x
ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் திருமணம் செய்து கொள்ள போவதாக சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில், மீண்டும் ஒரு தருணத்தில் திருமணம் செய்தாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 66 வயதான புதின் அவரது மனைவியை கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். 


Next Story

மேலும் செய்திகள்