ஜப்பானில் களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : மீன்களுடன் நீந்தி செல்லும் கிறிஸ்துமஸ் தாத்தா

ஜப்பானின் டோக்கியோ நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
ஜப்பானில் களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : மீன்களுடன் நீந்தி செல்லும் கிறிஸ்துமஸ் தாத்தா
x
ஜப்பானின் டோக்கியோ நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அங்கு இயங்கி வரும் அருங்காட்சியகத்தில், வண்ண வண்ண மீன்களிடையே, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு சென்ற நீச்சல் வீரர் அவைகளுக்கு உணவு வழங்கினார். இந்த காட்சி பெரியவர்கள், குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்