இந்த ஆண்டு பிறந்த டாப்-10 உயிரினங்கள் : பார்வையாளர்களை பரவசப்படுத்திய காட்சி...

இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் விலங்கியல் பூங்காவில் இந்த ஆண்டு பிறந்த டாப்-10 உயிரினங்கள் வரிசைப்படுத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு காட்சிக்காக திறந்து விடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பிறந்த டாப்-10 உயிரினங்கள் : பார்வையாளர்களை பரவசப்படுத்திய காட்சி...
x
இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் விலங்கியல் பூங்காவில் இந்த ஆண்டு பிறந்த டாப்-10 உயிரினங்கள் வரிசைப்படுத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு காட்சிக்காக திறந்து விடப்பட்டுள்ளன. மிகவும் அரிய வகை உயிரினங்கள், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் என, அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க இரட்டைக் கொம்பு காண்டாமிருகம், ஆசிய யானை, சிம்பன்ஸி குரங்கு, காட்டுப் பன்றி, சிவப்பு பிளமிங்கோ பறவை போன்றவை தாயுடன் சேயும் இருக்கும் காட்சிகளும், அவை விளையாடும் காட்சிகளும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்