மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை ஸ்பெயின் அழகி ஏஞ்சலா போன்ஸ் என்பவர் பெற்றுள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை
x
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை ஸ்பெயின் அழகி ஏஞ்சலா போன்ஸ் என்பவர் பெற்றுள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான அழகி போட்டியில், உலகின் பல நாடுகளை சேர்ந்த 94 பேர்,  பங்கேற்கிறார்கள். இதில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை  ஸ்பெயின் அழகி ஏஞ்சலா போன்ஸ் என்பவர், பதிவு செய்துள்ளார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் திருநங்கைகள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடை 2012 ஆம் ஆண்டில் விலக்கிக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்