ஜெர்மனியில் உருவான திடீர் ''சாக்லெட் சாலை''

சாலை ஒன்றில் சாக்லெட் ஆறாக ஓடிய வினோத சம்பவம் ஜெர்மனியில் நடந்துள்ளது.
ஜெர்மனியில் உருவான திடீர் சாக்லெட் சாலை
x
சாலை ஒன்றில் சாக்லெட் ஆறாக ஓடிய வினோத சம்பவம் ஜெர்மனியில் நடந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள வெர்ல் நகரில் சாக்லெட் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்குள்ள சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பெரும் கசிவு காரணமாக  அருகே இருந்த சாலையில் சாக்லெட் ஆறாக ஓடியது. டன் கணக்கில் வெளியான சாக்லெட்டால் 10 சதுர மீட்டர் பரப்பளவிற்கு சாலையே ''சாக்லெட் சாலையாக'' மாறிப் போனது.

Next Story

மேலும் செய்திகள்