பறவையுடன் கார் பந்தயம் : முந்தியது யார் ?

சவுதி அரேபியாவில் பார்முலா ஈ காருக்கும் உலகின் மிக வேகமாக பறக்க கூடிய பறவையாக கருதப்படும் ஃபால்கானுக்கும் இடையே வேக பந்தயம் அரங்கேறியது.
பறவையுடன் கார் பந்தயம் : முந்தியது யார் ?
x
சவுதி அரேபியாவில் பார்முலா ஈ காருக்கும் உலகின் மிக வேகமாக பறக்க கூடிய பறவையாக கருதப்படும் ஃபால்கானுக்கும் இடையே வேக பந்தயம் அரங்கேறியது. சவுதியில் வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி பார்முலா ஈ கார் பந்தயம் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு, பார்முலா 1 பந்தய முன்னாள் வீரர் ஃபெலிப்பே மாஸாவுக்கும்,  ஃபால்கான் பறவைக்கும் இடையே போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறு விநாடிகள் வித்தியாசத்தில் மாஸா பந்தய இலக்கை முதலில் வந்தடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்