பிரிட்டன் பிரதமரின் கார் கதவை திறக்க முடியாமல் தவித்த அதிகாரி : வேகமாக பரவும் வீடியோ

பிரிட்டன் பிரதமர் தெரசா மே சென்ற காரின் கதவை திறக்க முடியாமல், அவரது பாதுகாப்பு அதிகாரி திணறும் காட்சிகள் சமூல வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரிட்டன் பிரதமரின் கார் கதவை திறக்க முடியாமல் தவித்த அதிகாரி : வேகமாக பரவும் வீடியோ
x
பிரிட்டன் பிரதமர் தெரசா மே சென்ற காரின் கதவை திறக்க முடியாமல், அவரது பாதுகாப்பு அதிகாரி திணறும் காட்சிகள் சமூல வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்திப்பதற்காக தெரசா மே சென்ற போது, அவரின் கார் கதவை பெண் அதிகாரி ஒருவர் திறக்க முற்பட்டார். பல முறை முயன்றும் அவரால் கதவை திறக்க முடியவில்லை. இறுதியில் ஒருவழியாக கதவு திறந்தது. அந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்