ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பேரணி
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளன.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளன. இதன் ஒருபகுதியாக ஸ்பெயினில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஓடினர். புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,அதற்கான நிதி திரட்டவும் இந்த ஓட்டம் நடத்தப்பட்டது .
Next Story