நிர்மலா சீதாராமன் அமெரிக்க சுற்றுப்பயணம் :பென்ட்டகனில் சிறப்பான வரவேற்பு...

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
நிர்மலா சீதாராமன் அமெரிக்க சுற்றுப்பயணம் :பென்ட்டகனில் சிறப்பான வரவேற்பு...
x
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க பாதுகாப்புத்துறை  அமைச்சர் ஜேம்ஸ் என் மாட்டிஸ், நிர்மலா சீதாராமனை வரவேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்