ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு : அர்ஜென்டினாவில் போராட்டம்

ஜி20 மாநாட்டிற்கு எதிராக அர்ஜென்டினாவில் போராட்டம் நடைபெற்றது.
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு : அர்ஜென்டினாவில் போராட்டம்
x
ஜி20 மாநாட்டிற்கு எதிராக அர்ஜென்டினாவில் போராட்டம் நடைபெற்றது. அந்நாட்டு அதிபர் தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றுவதாகக் கூறி, போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநாடு நடைபெறும் மையத்தை சுற்றிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்