உலகிற்கு இந்தியா அளித்த பரிசு யோகா - பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

அமைதிக்கான யோகா" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி, உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசு, யோகா என்று குறிப்பிட்டார்.
உலகிற்கு இந்தியா அளித்த பரிசு யோகா - பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
x
G - 20 மாநாட்டில் பங்கேற்க அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, தலைநகர் பியூனஸ் அயர்ஸில், சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தார். அப்போது, தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு 
துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக,  " அமைதிக்கான யோகா" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி, உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசு, யோகா என்று குறிப்பிட்டார். இதனிடையே, ஐ நா தலைமை பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ்- ஐயும் பிரதமர் மோடி சந்தித்தார்.

Next Story

மேலும் செய்திகள்