இலங்கை : சொகுசு பேருந்து கால்வாயில் விழுந்து விபத்து - 4 பெண்கள் பலி

விமான நிலையத்தை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, நாத்தாண்டியா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இலங்கை : சொகுசு பேருந்து கால்வாயில் விழுந்து விபத்து - 4 பெண்கள் பலி
x
இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு - காட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, நாத்தாண்டியா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநர் பேருந்தை அதிக வேகத்தில் ஓட்டியதால் தான் இந்த விபத்து நேர்ந்ததாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்