நகைக்கடைக்குள் நுழைய முயன்ற திருடர்கள் - கத்தியால் தாக்கி விரட்டிய ஊழியர்கள்

கனடாவின் ஆண்டாரியோ பகுதியில் உள்ள "மிஷிஷாகுவா" எனும் இடத்தில் அசோக் தங்க நகைக்கடை உள்ளது.
நகைக்கடைக்குள் நுழைய முயன்ற திருடர்கள் - கத்தியால் தாக்கி விரட்டிய ஊழியர்கள்
x
பட்டப்பகலில் இந்தக்கடை முன்பு சாலையில் காரை நிறுத்திவிட்டு முகமூடி அணிந்த நான்கு பேர் இறங்கினர். நேராக கடைக்குச் சென்ற அவர்கள், கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது, கடைக்குள் இருந்த ஊழியர்கள் கத்தியால் அவர்களைத் தாக்கியதால் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. இதைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் திருடர்கள் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் திருடர்களைத் தேடிவருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்