காஷ்மீர் விவகாரம் - மோடியுடன் பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் விருப்பம்

காஷ்மீர் பிரச்சனையை இந்தியா எல்லை பிரச்சனையாக மட்டும் பார்க்க கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் - மோடியுடன் பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் விருப்பம்
x
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் இம்ரான்கான் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்கு வெளியே நடைபெறும் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்த அனுமதிப்பதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் இம்ரான்கான்  தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்