வெள்ளை மாளிகையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை, மெலனியா டிரம்ப் திறந்துவைத்தார்.
வெள்ளை மாளிகையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி
x
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை, மெலனியா டிரம்ப் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிரம்ப், அமெரிக்க மக்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்